நீதி அமைச்சின் நடமாடும் சேவையை ஏற்கக்கூடாது என யாழ் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் கோரிக்கை!

01 5
01 5

நீதி அமைச்சின் ‘நீதிக்கான அணுகல்’ நடமாடும் சேவையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் எவரும் பங்கேற்கக்கூடாது என யாழ்ப்பாண மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் கோரியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய ஊடக சந்திப்பில், அந்த அமைப்பின் பிரதிநிதிகள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.