லசந்த அழகியவண்ணவுக்கு கொவிட்

4798b660 9ec06a5a lasantha alagiyawanna 850x460 acf cropped
4798b660 9ec06a5a lasantha alagiyawanna 850x460 acf cropped

இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவுக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது.

அதர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த சில நாட்களாக இராஜாங்க அமைச்சருடன் நெருங்கிப் பழகியவர்களை இணங்கண்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை, நாட்டில் இதுவரையில் 40க்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.