கல்குன்னாமாடு கிரி கருண விகாரையில் 74 வது சுதந்திர தின நிகழ்வு

8d267c69 7577 4911 9070 cd49e4696b89
8d267c69 7577 4911 9070 cd49e4696b89

இலங்கையின் 74 வது சுதந்திர தின நிகழ்வு கல்குன்னாமாடு கிரி கருண விகாரையில் இன்று( 4/02/2022) காலை 10.00 க்கு வவுனியா மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்றது.

1a62fa63 124d 4c7c 8a7a 8137eed25f63

இன் நிகழ்வில் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்ச அவர்களின் வன்னி மாவட்டத்திற்கான விசேட பிரதிநிதி திரு நிரோஷன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மேலும் கிராம மக்கள் காவற்துறை அதிகாரிகள்என பலரும் கலந்து கொண்டனர்.

2996bfc7 d9fa 4aa2 aa46 c67a6f44a3cd