கொவிட் தொற்றிலிருந்து 550 பேர் குணமடைவு

7d2d07ce recovered 1
7d2d07ce recovered 1

நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 550 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரையில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 580,770 ஆக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், 19, 588 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.