செய்திக்குரல்செய்திகள் நாட்டில் மேலும் 1,331 பேருக்கு கொவிட் February 6, 2022 Facebook Twitter Pinterest WhatsApp COVIDDDD 1 நாட்டில் மேலும் 1,331 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட்-19 தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 618,520 ஆக அதிகரித்துள்ளது. ShareTweetSharePin0 Shares