அழிக்கப்பட்ட தரவுகள் மீட்கப்பட்டுள்ளதாக சன்ன ஜயசுமன தெரிவிப்பு

Channa.Jayasumana 300x150 1
Channa.Jayasumana 300x150 1

தேசிய ஔடத ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் (NMRA) தரவுத் தளத்திலிருந்து அழிக்கப்பட்டிருந்த அனைத்து தரவுகளும் மீட்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.