இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது

pawer cut
pawer cut

இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையில் மக்கள் சிக்கனமாக மின்சாரத்தை பயன்படுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.