அடுத்த வாரம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் திகதிகள் அறிவிப்பு

Parliment in one site 800x534 1
Parliment in one site 800x534 1

நாடாளுமன்ற கூட்டத்தொடரை எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதிவரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று (17) இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தின்போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சபை முதல்வர் அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.