முன்பள்ளியில் சிறுவர் பாடல் நிகழ்வுகள்

IMG 20220419 WA0010
IMG 20220419 WA0010

வவுனியா மாவட்ட கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் சிறுவர் பாடல் நிகழ்வு இன்று (19) சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையில் இடம்பெற்றது . 

IMG 20220419 WA0013


வவுனியா மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் திருமதி ஜே.தாட்சாயினி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முன்பள்ளி மாணவர்களின் கலை திறமையை மேம்படுத்தும் முகமாக சிறுவர் பாடல் எனும் நிகழ்வு முன்பள்ளி மாணவர்களிடையே இடம்பெற்று வருகின்றது . இதனை முன்னிட்டு இன்றைய தினம் சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையில் இடம்பெற்றது .

IMG 20220419 WA0005


முன்பள்ளி ஆசிரியர்கள் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்