எஸ் ஜே வி இன் பேரணி கடுகன்னாவை நகரை வந்தடைந்தது!

Sajith 2
Sajith 2

ஐக்கிய மக்கள் சக்தி கண்டியில் இருந்து ஆரம்பித்துள்ள ஆர்ப்பாட்ட பேரணி தற்சமயம் கடுகன்னாவ நகரை வந்தடைந்துள்ளது.

எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட கட்சியின் தலைவர்கள் தலதாமாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர், ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆர்ப்பாட்ட பேரணி எதிர்வரும் 5 நாட்களில் கொழும்பை வந்தடையவுள்ளது.