தேசிய ஒன்றிணைந்த அரசாங்கத்தை அமைக்க ஐக்கிய மக்கள் சக்தி இணக்கம்

Samagi Jana Balawegaya Mobile
Samagi Jana Balawegaya Mobile

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் யோசனை திட்டத்துக்கு அமைவான தேசிய ஒன்றிணைந்த அரசாங்கத்தை அமைக்க ஐக்கிய மக்கள் சக்தி இணக்கம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி விடுத்துள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.