வெசாக் தினத்தில் மின்துண்டிப்பு இல்லை

pawer cut
pawer cut

வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.