வவுனியாவில் நா. உறுப்பினர் திலீபனால் வாழ்வாதார உதவி திட்டம் வழங்கப்பட்டது

DSC07125
DSC07125

வவுனியாவில் விவசாயிகள் மற்றும் சுயதொழில் முயற்சியாளர்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டம் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபனினால் வழங்கி வைக்கப்பட்டது.

DSC07088

நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் கீழ் 24 இலட்சத்தி 29 ஆயிரம் ரூபா பெறுமதியில் 80 பயனாளிகளுக்கு குறித்த உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.

DSC07138

வவுனியா பிரதேச செயலகத்தில் பிரதேச உதவி திட்டமிடல் பணிப்பாளர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

DSC07098