வசந்த முதலிகேவுக்கு மீண்டும் விளக்கமறியல்

1661510995 1661509870 Wasantha L
1661510995 1661509870 Wasantha L

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர வசந்த முதலிகே மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்றைய தினம் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது அவரை எதிர்வரும் ஜனவரி மாதம் 17 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

அன்றைய தினம், சந்தேகநபருக்கு எதிரான சாட்சியங்களின் சுருக்கத்தை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்கு நீதவான் உத்தரவிட்டார்.