அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணையம் எச்சரிக்கை!

ELection Dep 1
ELection Dep 1

இதுவரை தங்கள் வரவு, செலவு திட்ட அறிக்கையினை சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகளின் பதிவு இரத்து செய்யப்படும் என தேர்தல்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.

புதிய அரசியல் கட்சிகளின் பதிவு ஜனவரி மாத இறுதிக்குள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.

70 கட்சிகள் இதுவரை விண்ணப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல கட்சிகள் தம்மை அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்காக விண்ணப்பித்துள்ளதாகவும் இம்மாத இறுதிக்குள் பதிவு செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.