கட்சித் தலைமைத்துவம் தொடர்பில் விசேட சந்திப்பு இன்று!

unp
unp

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று (9) கட்சித் தலைமையகம் சிறிகொத்தவில் நடைபெறவுள்ளதாக கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்த்துளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

“இதன்போது கட்சியின் தலைமைத்துவம் தொடர்பான இறுதித் தீர்மானம் எட்டப்படவுள்ளது.

இந்த சந்திப்பு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரின் தலைமையில் இடம்பெறவுள்ளது” என தெரிவித்தார். .