தைப்பொங்கலை முன்னிட்டு மட்டக்களப்பில் களைகட்டும் வியாபாரம்

625.0.560.320.160.600.053.800.700.160.90 3
625.0.560.320.160.600.053.800.700.160.90 3

எதிர்வரும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மட்டக்களப்பில் வர்த்தக நடவடிக்கைகள் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு – வாழைச்சேனை, கிரான், ஓட்டமாவடி ஆகிய பிரதேசங்களில் உள்ள பொதுமக்கள் வியாபார நிலையங்களில் பொருட்களை மும்முரமாக கொள்வனவு செய்து வருகின்றனர்.

நாடளாவிய ரீதியில் உள்ள இந்து மக்கள் சூரியனுக்கு நன்றி செலுத்தும் முகமாக தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.