ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை 2023 வரை நீடிப்பு – ஐரோப்பிய ஒன்றியம்

gsp
gsp

இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு வரை தொடரும் ஐரோப்பிய ஒன்றியம் உறுதியளித்துள்ளது.

கைத்தொழில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் சுற்றுலா விமான சேவைகள் அமைச்சர் பிரசன்னா ரணதுங்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இடையிலான சந்திப்பில் இவ்விடயம் குறித்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் அதிக தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்துதல் என்வற்றின் மூலம் நிலைபேறான அபிவிருத்தியை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.