பரந்தன் – முல்லைத்தீவு முரசு மோட்டை பகுதியில் இன்று (25) பாரிய வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று காலை 11.30 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் விசுவமடு வுனியா பேருந்து ஒன்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.