கொரோனா வைரஸ் – தகவல்களுக்கு தொடர்புகொள்ள தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

corona 2
corona 2

கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து பொது மக்கள் அறிந்துகொள்வதற்கு சகாதார அமைச்சினால் விசேட இரு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது,

சுகாதார மேம்பாட்டு பிரிவு : 071 0107107
அனர்த்த பிரிவு: 011 3071073 / 071 3071083