அனைத்து மதுபான சாலைகளையும் மூடுமாறு உத்தரவு

bar closed
bar closed

எதிர்வருகின்ற சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுமாறு மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி 4ம் திகதி இந்நடவடிக்கை அமுலில் இருக்கும்.

மதுபான சாலைகளை திறந்துவைத்து, உத்தரவை மீறுபவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பொது மக்களின் முறைபாடுகளுக்காக 1913 என்ற இலக்கம் 24 மணித்தியாலங்களும் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.