வேலைக்கு தெரிவான பட்டதாரிகளின் பெயர், விபரம்!

9es
9es

புதிதாக அரச சேவைகளுக்காக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கான பயிற்சி வேலைத்திட்டம் எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாவுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்,அத்தோடு, தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளின் பெயர் விபரம் நாளை இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் அரச நிர்வாக உள்நாட்டு அலுவல்கள், மாகாண மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.