‘கொரோனா’ – பாடசாலைகளுக்கு இன்றிலிருந்து 26 வரை விடுமுறை!

99 d
99 d

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மாணவர்களின் பாதுகாப்புக் கருதி நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இன்று முதல் இம்மாதம் 26ஆம் திகதி வரை இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.