மத தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இரா.சம்பந்தருடன் சந்திப்பு

PHOTO 2019 10 02 12 06 37
PHOTO 2019 10 02 12 06 37

யாழ் மாவட்டத்தின் மத தலைவர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இன்று கொழும்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களைச் சந்தித்து சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கலந்துரையாடினர்.