புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் அடுத்த வாரம்!

exam
exam

2019ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை முடிவுகளை https://doenets.lk/examresults அல்லது http://www.results.exams.gov.lk//home.htm
எனும் இணையத்தள முகவரியில் பார்வையிட முடியும்.