ஐ .டி .எச் .வைத்திய சாலையில் தாதியர்களுக்கான புதிய கட்டடம்!

 டி எச் வைத்திய சாலை
டி எச் வைத்திய சாலை

இலங்கையின் ஐ டி எச் வைத்தியசாலையின் 32 தாதியர்களுக்கு தங்குவதற்கான புதிய கட்டிடம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டிடத்தை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் 15 மில்லியன் ரூபாய் செலவில் இந்த கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.