இன்று அன்னையர் தினம்!

.jpg
.jpg

உலகமே முடங்கியுள்ள நிலையில் இன்று அன்னையர் தினம் கொண்டாடும் அணைத்து அன்னையர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு இன்று உலகளாவிய ரீதியாக கொண்டாடப்படுகிறது.

இவ் அன்னையர்களை பெருமைப்படுத்தும் நோக்கில் 1908 ஆம் ஆண்டு அண்ணா ஜாவிஸினால் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் 1914 ஆம் ஆண்டு முதல் விசேடமாக அமெரிக்காவில் அன்றைய தினம் விடுமுறை நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் இலங்கையிலும் இன்றைய தினம் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.