ஆறுமுகன் தொண்டமான் மறைவு

T4 3 1
T4 3 1

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார்.

55 வயதான ஆறுமுகன் தொண்டமான் திடீர் சுகயீனம் காரணமாக இன்று மாலை தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே சற்று முன்னர் காலமானார்.