ரோஹித போகொல்லாகம சஜித்திற்கு ஆதரவு

rohitha
rohitha

பெரும்பாலான கட்சிகளின் உறுப்பினர்கள், தாங்கள் ஆதரவு வழங்கப்போகும் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து அறிவித்து வருகின்றன நிலையில் முன்னாள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சரும், முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநருமான ரோஹித போகொல்லாகம சஜித் பிரேமதாசவிற்கு தனது முழுமையான ஆதரவினை இன்று அறிவித்துள்ளார்.