நாட்டின் டெங்கு தொற்று பரவும் இடங்கள் – மக்களுக்கு எச்சரிக்கை!!

.jpg
.jpg

நாட்டின், கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட டெங்கு தொற்று பரவும் (571) இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இது குறித்து கடந்த (4) ஆம் திகதி தொடக்கம் (7) ஆம் திகதி வரை காவற்துறை நிலைய அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் போது குறித்த பிரதேசங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்நிலையில் (4) பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் (368) சிவப்பு அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.