ஜூன் 22 ஆம்திகதி பல்கலைகழகங்கள் ஆரம்பம்

16 03
16 03

அனைத்து பல்கலைக்கழகங்களும் ஜூன் 22ஆம் திகதி இறுதியாண்டு மாணவர்களின் பரீட்சைகளுக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளதாக உயர்க்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த பரீட்சை நடவடிக்கைகளை ஒகஸ்ட் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யுமாறும் உயர்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.