மீண்டும் திறக்கப்படும் பாலர் பாடசலைகள் ஆரம்பம்!

unnamed file 6
unnamed file 6

நாட்டின் சுகாதார வழிகாட்டல் முறைக்கமைய பாலர் பாடசாலையினை எதிர்வரும் ஜூலை மாதம் (01) ஆம் திகதி மீண்டும் ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்கள் மற்றும் பெண்கள் தொடர்பான அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.