490 மில்லியன் ரூபாய் வங்கி கணக்கினை முன்னெடுத்த நபர் கைது!

@@ 6
@@ 6

நாட்டின் போதை பொருள் வர்த்தகரான சொய்சாபுர துப்பாக்கி பிரயோகத்தின் பிரதான சந்தேக நபரான குடு அன்ஜூ வின் (490) மில்லியன் ரூபாய் வங்கி கணக்கினை முன்னெடுத்து சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.