இன்று ஆனையிறவு பகுதியில் பாரவூர்த்தி ஒன்று புகையிரத பாதையுடன் மோதுண்டு சேதமடைந்துள்ளது.

IMG 20200619 WA0006

ஆனையிறவு பகுதியில் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற பாரவூர்த்தி ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து புகையிரத பாதையுடன் மோதுண்டது.வாகனம் சேதமடைந்தது.

IMG 20200619 WA0003
IMG 20200619 WA0004