நாட்டிற்கு சிறந்த நாடாளுமன்றம் முக்கியம்!

ob b88c5e mahinda w
ob b88c5e mahinda w

இன்று (21) இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க சிறந்த நாடாளுமன்றம் வேண்டும் என தெரிவித்துள்ளார்.