மேலும் 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!

unnamed 10 1
unnamed 10 1

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1991 ஆக அதிகரித்துள்ளது