மேலும் (07) நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!

@@ 7
@@ 7

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் (07) நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை (1998) ஆக அதிகரித்துள்ளது.

குறித்த (07) நபர்களும் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை (11) ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது