விவேகானந்தர் முருகன் ஆலயத்தில் திருடர்கள் கைவரிசை

IMG 20200625 WA0002

கிளிநொச்சி – விவேகானந்தர் நகர் கிழக்கு ஶ்ரீ முருகன் ஆலயத்தில் திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். நேற்றுஇரவு ஓடு உடைக்கப்பட்டு அங்கிருந்த சிலைகள் திருடப்பட்டுள்ளன.

IMG 20200625 WA0001