தனிமைப்படுத்தல் காலம் முடிந்து வீடு திரும்பிய 223 கடற்படையினர்

6af9f0de61e3a6746b7625834c93f183 XL

முல்லைத்தீவு இலங்கை விமானப் படை தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 223 கடற்படை வீரர்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கை நிறைவடைந்த நிலையில் இன்று காலை வௌியேறியுள்ளனர்.