தெஹிவல மேம்பாலத்தின் ஊடாக மோட்டார் சைக்கிள் பயணிக்க தடை

dehiwala
dehiwala

அதிகப்படியான விபத்துக்கள் ஏற்படுகின்றமை காரணமாக தெஹிவளை மேம்பாலத்தின் ஊடாக மோட்டார் சைக்கிள் பயணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் Oct.10 ஆம் திகதி முதல் இந்த தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் கல்கிஸ்ஸ வீதி பாதுகாப்பு குழு மற்றும் இரத்மலான வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.