மேலும் இருவருக்கு கொரோனா

corona testing 1
corona testing 1

இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2049 ஆக அதிகரித்துள்ளது.

பங்களாதேஷில் இருந்து வந்த இருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.