சற்று முன்னர் மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்!

dec37219f0c070cb69a45f64f1f0d38e
dec37219f0c070cb69a45f64f1f0d38e

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை (2051)ஆக அதிகரித்துள்ளது.