அடையாளம் கண்டுள்ள வங்கி கணக்கு!

atm card 6 1280x720 1
atm card 6 1280x720 1

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் வர்த்தகரான ஜனித் ஹாசன் விமலவீர விற்கு சொந்தமான வங்கி கணக்கு ஒன்றை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.

குறித்த வங்கிக்கணக்கில் (1400) இலட்சம் ரூபாய் அளவில் பணம் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

சந்தேக நபருடன் நெருங்கிய தொடர்பை பேணிய நபர் ஒருவரின் பெயரில் இந்த வங்கிக்கணக்கு காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.