ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக கருத முடியாது!

icc 1
icc 1

நாட்டின் (2011) ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் இந்திய அணியுடனான இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக கருத முடியாது என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.