குசல் மென்டிஸ் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளர்!

z p01 Cricketer 1
z p01 Cricketer 1

இன்று (05) இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கட் அணி வீரர் குசல் மென்டிஸ் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளார்.

விபத்து இடம்பெற்ற தருணத்தில் அவர் போதையில் இருந்தாரா என்பது தொடர்பில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட குசல் மென்டிஸ் நாளைய தினம் பானதுறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.