ஹெரோயினுடன் குற்றவாளி பபூன் கைது!

ARREST sattamani 1

திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கிரிஷான் நிலங்க தாபரே எனும் பபூன் கொழும்பு – அத்துருகிரியவில் அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கைது செய்யப்பட்ட போது அவரிடம் இருந்து 5 கிராம் ஹெரோயின் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளது.