எம்.கே.சிவாஜிலிங்கத்தை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பானை

0 3

தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான விடுதலைப்புலிகள் அமைப்பை மீள் உருவாக்கம் செய்வதற்கு முற்படுவதாக  மானிப்பாய் பொலிசாரால்  தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் நாடாளுமன் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை நாளை வியாழக்கிழமை மல்லாகம் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பானை.

01 10
01 10