காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ள புதிய தொலைபேசி இலக்கங்கள்!

srilanka 1 1
srilanka 1 1

நாட்டில் எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் தகவல் தெரிவிக்க காவல்துறை புதிய தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி ,

(1933)
(0112472757)
(0115978701) என்ற தொலைபேசி இலக்கங்களும் (0112345553) என்ற தொலைநகல் இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.