69 இலட்சம் வாக்குகளில் இம்முறை 10 இலட்சம் வாக்குகளை இழக்கும்!

Mujibor Rahman
Mujibor Rahman

ஜனாதிபதி தேர்தலில் பெற்றுக்கொண்ட 69 இலட்சம் வாக்குகளில் இம்முறை 10 இலட்சம் வாக்குகளை ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி இழக்குமென ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே இவ்வாறு தெரிவித்தார்.