46 இலட்சம் பணம் உள்ள வங்கிக் கணக்குகள் இடைநிறுத்தம்!

89bb62d97fddb2b3a1050f2d531dab10 XL
89bb62d97fddb2b3a1050f2d531dab10 XL

நாட்டில் கைது செய்யப்பட்ட போதை பொருள் ஒழிப்பு பணியகத்தின் 16 அதிகாரிகளுக்கும் மேலும் 03 பேருக்கும் சொந்தமான சுமார் 46 இலட்சம் பணம் உள்ள வங்கிக் கணக்குகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.